Personal data protection of social websites [English || Tamil]
Personal data protection of social websites
In this day and age when everything on the Internet is paralyzed, the protection of an individual's personal data over the Internet is of paramount importance. What are they going to do with their data? As many may think.
The value of an individual's personal information is far, far higher than anything else during this period. The big big companies that keep them make billions in revenue.
Ex:- Facebook to pay record $5bn to settle privacy concerns
Facebook is one of the world's leading social media networks. How does the company generate revenue for itself? Everything is through Advertising. The company is well aware of who should be given those Ads and in what way.
Example-
If a private company is introducing a Football Jersey, it has Artificial Intelligence that will filter and show it to the 18-22 year old men who use Facebook in Jaffna, to those who have searched more about Football, to those who have liked more Football Posts, if they decide to sell it in Jaffna.
If you look more deeply!
If a Raincoat company decides to advertise the Raincoat they have introduced through Facebook Ads, it will only be able to display ads for those aged 25-30 in Jaffna during the rainy season, as well as those who searched for a Raincoat or umbrella on Google yesterday.
Even then your data will be analysed and used for business purpose. This is something we agreed on when we create a Facebook account “I agree to our Terms & Data Policy”. But Facebook does not share this personal user information with any other company.
To explore even better, you searched for something in your phone browser, for example-
If you are looking for a good laptop with better specification at a good price, you may sometimes notice ads like "This laptop has so many features" when you go to the Facebook page. AND
You searched on Ali-express or any of the online marketing sites but only ads about it will be displayed on Facebook.
This means that what you search for in your browser will be stored as cookies. You can put them and take your data and advertise. (I will post about cookies in detail in another blog.)
And you may think that the Reactions (Emotions) that have been introduced for the first 3 years have been put to your liking. But you can take that data and do Advertising knowing your feelings and what mood you are in.
Suppose a boy uses Facebook and can even target and advertise him if he shows it emotionally out of concern. It was also decided that Facebook should not approve of targeting and advertising children's emotions.
However, as private we can not fully trust the security of the chats we talk about. Whats-app Facebook bought the company in 2014. It's worth thinking about the fact that you bought Whats-app without ads for 19.6 billion dollars.🤔
This is the reason 👇
Not only that, Google has bigger data than Facebook. The data they collect will be more efficient. Google even knows when you move from one place to another. And Big smart advertisers know exactly how to take and advertise what you search for.
And remember one thing, do not think that all the data you delete will be destroyed. They will be saved in some way, somewhere. So it is better to think 1000 times and post your data knowing about social media. And for some as a baby gets older, he or she will outgrow this.
சமூக வலைத்தளங்களின் தனிநபர் தரவு பாதுகாப்பு
இணையத்தில் எல்லாமே முடங்கிக் கிடக்கும் இக்காலத்தில் இணையமூடான ஒரு தனி நபரின் தனிப்பட்ட தரவுப்(Data) பாதுகாப்பு மிக மிக முக்கியமானதொன்றாகும் . தங்கள் தரவுகளை வைத்து என்ன செய்ய போகிறார்கள்? என பலர் யோசிக்கலாம். இக்காலகட்டத்தில் எல்லாவற்றையும் விட ஒரு தனி நபரின் தனிப்பட்ட தகவலின் பெறுமதி ஆனது மிக மிக உயர்வானது. அவற்றை வைத்து பெரிய பெரிய companies கோடி கணக்கில் வருமானம் ஈட்டுகின்றன.
Facebook ஆனது உலகின் முன்னணி Social media network களில் ஒன்று. அந்த நிறுவனம் எவ்வாறு தனக்கான வருமானத்தைப் பெறுகிறது? எல்லாமே Advertising மூலம் தான். அந்த Ads யார் யாருக்கு எந்த எந்த விதத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அந்த நிறுவனம் நன்கு அறியும்.
உதாரணமாக,
ஒரு private company ஒரு Football Jersey ஒன்றை அறிமுகப்படுத்துகிறது எனின், அதனை யாழ்ப்பாணத்தில் விற்க முடிவு செய்தால் யாழ்ப்பாணத்தில் Facebook பயன்படுத்தும் 18-22 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு, Football பற்றி அதிகம் தேடியவர்களுக்கு, அதிகம் Football Post களை Like செய்தவர்களுக்கு என Filter செய்து அவர்களுக்கு மட்டும் காண்பிக்கும் Artificial Intelligence கொண்டது.
இன்னும் ஆழமாக பார்த்தால்…!
ஒரு Raincoat தயாரிக்கும் Company தாங்கள் அறிமுகப்படுத்திய Raincoat ஐ Facebook Ads மூலம் விளம்பரப்படுத்த முடிவு செய்தால் யாழ்ப்பாணத்தில் மழை பெய்யும் காலத்தில் மட்டும் 25-30 வயதிற்குட்பட்டவர்களுக்கு, அத்தோடு நேற்று Google இல் Raincoat அல்லது குடை வாங்க தேடியவர்களுக்கு மட்டும் விளம்பரங்களைக் காட்ட முடியும்.
இதில் கூட உங்கள் Data பகுப்பாய்வு செய்து வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்துவர். இது நாம் Facebook account create செய்யும் போது “I agree to our Terms & Data Policy” இல் நாம் உடன்பட்ட விடயம் ஆகும். ஆனால் இந்த தனிப்பட்ட user இன் தகவல்களை Facebook நிறுவனம் வேறு எந்த நிறுவனத்திற்கும் வழங்காது.
இன்னும் நன்றாக ஆராய போனால், உங்கள் phone browser இல் ஒன்றை பற்றி தேடினீர்களே ஆனால், உதாரணமாக-
ஒரு நல்ல laptop நல்ல விலை இல் சிறந்த specification உடன் தேவை எனத் தேடினால், சில நேரத்தில் Facebook பக்கம் போகும் போது “This laptop has so many features” போன்ற விளம்பரங்களை அவதானிக்கலாம்.
Ali-express இலோ அல்லது ஏதேனும் Online Marketing Site களிலோ ஒன்றை பற்றி தேடினீர்களே ஆனால் Facebook இல் அதை பற்றிய விளம்பரங்களே காட்டப்படும்.
அதாவது உங்கள் Browser இல் நீங்கள் தேடியவை Cookies ஆக சேமிக்கப்படும். அவற்றை வைத்து உங்களின் Data வை எடுத்து விளம்பரப்படுத்த முடியும். ( Cookies ஐ பற்றி விரிவாக இன்னொரு blog இல் பதிவிடுவேன்.) [இதிலும் கூட நாம் Facebook account create செய்யும் போது “I agree to our Terms & cookies Policy” இல் அளித்த உடன்பாடே ஆகும்]
அத்தோடு 3 வருடங்களுக்கு முதல் அறிமுகப்படுத்திய Reactions (Emotions) களை உங்கள் விருப்பத்திற்காக போடப்பட்டது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த Data வை எடுத்து உங்களின் உணர்வுகள் மற்றும் எந்த மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து Advertising செய்ய முடியும்.
ஒரு சிறுவன் Facebook பாவிக்கிறான் என கருதுவோம், அவனுக்கு ஏதாவது கவலை இருந்து அதை emotion மூலம் காட்டி இருந்தால் அவனை Target செய்து கூட விளம்பரப்படுத்தலாம். குழந்தைகளின் உணர்வுகளை Target செய்து விளம்பரப்படுத்துவதை Facebook நிறுவனம் ஆமோதித்து அதை செய்யக்கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் private ஆக நாங்கள் கதைக்கும் Chats களினுடைய பாதுகாப்பு பற்றி முழுமையாக நம்ப முடியாது. 2014 ஆம் ஆண்டு Whats-app நிறுவனத்தை Facebook வாங்கியது. விளம்பரங்களே இல்லாத Whats-app இனை 19.6பில்லியன் Dollar கொடுத்து வாங்கியது சிந்திக்க வேண்டிய விடயம் தான்.
இது மட்டும் அல்ல, Facebook ஐ விட பெரிய data வை கொண்டது Google. அவர்கள் திரட்டும் data மேலும் வினைத்திறனாக இருக்கும். நீங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்கு செல்வதை கூட google அறியும். மற்றும் நீங்கள் Search செய்வதை எவ்வாறு எடுத்து விளம்பரப்படுத்த வேண்டும் என்பதை Big smart advertiser களுக்கு நன்கு தெரியும்.
அத்தோடு ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் Delete செய்யும் Data எல்லாமே அழிந்து விடுகின்றன என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அவை ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒரு இடத்தில் Save ஆகியே இருக்கும். எனவே ஒன்றிற்கு 1000 முறை யோசித்து Social media வினை பற்றி நன்கு தெரிந்து உங்கள் data வினை பதிவிட்டால் நன்று. அத்தோடு இளம் பராயத்தினர் Social media வை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை, பயன்படுத்த முன் சரி பிழைகளை பற்றி சிந்தித்து பயன்படுத்தினால் நன்மையே..💪💪💪💪💪
More details - Click this link
Comments
Post a Comment